கோடம்பாக்கத்தில் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கோடம்பாக்கத்தில் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். வள்ளியம்மாள் தோட்டத்தில் சாலை , மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்படாததால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை