உலக வங்கியில் இந்தியா $1.915 பில்லியன் கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக வங்கியில் இந்தியா $1.915 பில்லியன் கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் சுகாதாரம், தனியார் முதலீடு, குடியிருப்புத் துறை ஆகியவற்றிற்காக $1.915 பில்லியன் கடனை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சுகாதாரம் மற்றும் முன்னேற்ற வளர்ச்சிக்காக உலக வங்கி கடன் கொடுத்துள்ளதை அடுத்து இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கும் மொத்த கடன் $1.915 பில்லியனில், தொற்றுநோய் எதிர்ப்புக்கான

மூலக்கதை