குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஆதரவு திரட்ட புதுச்சேரி வருகை புரிந்துள்ளார்

தினகரன்  தினகரன்
குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஆதரவு திரட்ட புதுச்சேரி வருகை புரிந்துள்ளார்

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஆதரவு திரட்ட புதுச்சேரி வந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள்,எம்எல்ஏ-க்களை சந்தித்து திரெளபதி முர்மு ஆதரவு   திரட்டி வருகிறார்.

மூலக்கதை