கரூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தினகரன்  தினகரன்
கரூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கரூர்: ஓராண்டாக ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஓராண்டில் மக்கள் பணியாற்றுகிறோம் என்பதற்கு கரூர் வளர்ச்சியே சான்றாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கலைஞர் இருந்தால் என்ன நினைப்பர், செயல்படுத்துவார் என்று சிந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கிறேன். கலைஞர் என்னுள் இருந்து என்னை இயக்கி கொண்டிருக்கிறார் என்று கரூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

மூலக்கதை