கரூர் திருமநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

தினகரன்  தினகரன்
கரூர் திருமநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

கரூர்: கரூர் திருமநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டத்தில் ரூ.28.60 கோடி மதிப்பில் 95 முடிவுற்ற திட்டப் பணிகளையும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசு விழாவில் 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் 

மூலக்கதை