வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து.. 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து.. 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு!

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து அதாவது NPA விகிதம் எப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து வருகிறது. ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா

மூலக்கதை