பிளாஸ்டிக் தடை எதிரொலி.. சிகரெட் பாக்கெட்டுகளில் ஏற்பட்ட மாற்றம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளாஸ்டிக் தடை எதிரொலி.. சிகரெட் பாக்கெட்டுகளில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த தடை காரணமாக குளிர்பானங்கள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களும் சிகரெட் பாக்கெட்டுக்களில் உள்ள பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் மாற்று வழியை தேர்வு செய்துள்ளது.

மூலக்கதை