தங்கம் வாங்குவோருக்கு பெரும் ஷாக்.. இறக்குமதி வரி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தங்கம் விலையானது சமீபத்திய காலமாக மிகப்பெரிய அளவில் மாற்றமின்றி ரேஞ்ச் பவுண்டாகவே இருந்து வருகின்றது. தங்கம் விலை குறையாவிட்டாலு, அதிகரிக்காமல் இருப்பதே மிகப்பெரிய ஆறுதலான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் ஆபரணத் தங்கத்திற்கான தேவையானது மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகின்றது. ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க! கொரோனா காலத்தின்

மூலக்கதை