குடி போதையில் கலாட்டாபிரிட்டன் எம்.பி., ராஜினாமா

தினமலர்  தினமலர்
குடி போதையில் கலாட்டாபிரிட்டன் எம்.பி., ராஜினாமா

லண்டன்:பிரிட்டனில் குடி போதையில்இருவரை அடித்து, உதைத்த சர்ச்சையில், பார்லிமென்ட் துணை கொறடா பதவியில் இருந்து ஆளுங்கட்சி எம்.பி., விலகியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சி எம்.பி.,யான கிறிஸ் பின்ச்சர், மதுபான விடுதியில் இருவரை அடித்து, உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் கிறிஸ் பின்ச்சர், பார்லி., துணை கொறடா பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'அளவிற்கதிகமாக மது குடித்து, அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், ஆளுங்கட்சி தலைவர் பதவியில் இருந்து, ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். இந்நிலையில், கிறிஸ் பின்ச்சரின் பதவி விலகல், ஏற்கனவே கொரோனா விருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


லண்டன்:பிரிட்டனில் குடி போதையில்இருவரை அடித்து, உதைத்த சர்ச்சையில், பார்லிமென்ட் துணை கொறடா பதவியில் இருந்து ஆளுங்கட்சி எம்.பி., விலகியுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை