கிக் தொழிலாளர்களின் மோசமான நிலை.. கவலையளிக்கும் ஆய்வறிக்கை.. ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிக் தொழிலாளர்களின் மோசமான நிலை.. கவலையளிக்கும் ஆய்வறிக்கை.. ஏன்?

சுமார் 15% கிக் ஊழியர்கள் சராசரியாக மாதம் 5,000 ரூபாய் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து Gigpulse என்ற அறிக்கை கிரியா பல்கலைக்கழககத்தின் லீட் வெளியிட்டுள்ளது. இது கிக் தொழிலாளார்களின் அன்றாட வேலை மற்றும் நிதி பிரச்சனை பற்றியும் கூறியுள்ளது. அதெல்லாம் சரி கிக் தொழிலாளர்கள் என்றால் என்ன? இவர்கள் எந்த

மூலக்கதை