தமிழ்நாடு அரசின் சிக்ஸர்.. செமிகண்டக்டர் சிப் உற்பத்தி செய்ய சிங்கப்பூர் IGSS ஒப்பந்தம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில், சிங்கப்பூர் நிறுவனமான IGSS வென்சர்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கும், தமிழக அரசுக்கும் இடையே செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்ப பூங்க அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இது உள்நாட்டு தேவையினை பூர்த்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும். ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள்

மூலக்கதை