கோவை, சேலம் தொழிற்துறை ஊழியர்களை பதம் பார்க்கும் பணவீக்கம்.. மத்திய அரசு ரிப்போர்ட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவை, சேலம் தொழிற்துறை ஊழியர்களை பதம் பார்க்கும் பணவீக்கம்.. மத்திய அரசு ரிப்போர்ட்..!

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை மிரட்டி வரும் பணவீக்கம் தற்போது இந்தியாவையும் விரட்டத் துவங்கியுள்ளது, பல மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கை காட்டிலும் ரீடைல் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் இந்திய பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் முக்கியப் பணிகளில் இருக்கும் தொழிலாளர்கள் எந்த

மூலக்கதை