ஆர்பிஐ சொன்ன டக்கரான மேட்டர்.. ஆனா ஒரு செக் இருக்கு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்பிஐ சொன்ன டக்கரான மேட்டர்.. ஆனா ஒரு செக் இருக்கு..?!

இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் வளர்ச்சி அடைய வங்கிகளின் வர்த்தகமும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் இதேவேளையில் வாராக் கடன் என்ற மிகப்பெரிய பாதிப்பு ஒன்று உள்ளது. இப்படி இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் வாராக் கடன் அளவு கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது. இது வங்கிகளைத் தாண்டி நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்

மூலக்கதை