நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! டெய்லரின் தலையை துண்டித்த 2 பேர் கைது! பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! டெய்லரின் தலையை துண்டித்த 2 பேர் கைது! பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா?

உதய்ப்பூர்: ராஜஸ்தான் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பதிவு செய்த டெய்லரை தலை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால் 7 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கைதானவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற

மூலக்கதை