சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஹன்சிகாவின் ‘மஹா’ ரிலீஸ் தேதி இதுதான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஹன்சிகாவின் ‘மஹா’ ரிலீஸ் தேதி இதுதான்!

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஹா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மஹா என்ற படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார். ‘ரோமியோ ஜூலியட்‘ படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல்

மூலக்கதை