தான் விரும்பிய பைக்கை தந்தை வாங்கித்தராததால் விபதிரம்

தினகரன்  தினகரன்
தான் விரும்பிய பைக்கை தந்தை வாங்கித்தராததால் விபதிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தான் விரும்பிய பைக்கை தந்தை வாங்கித்தராததால் ஜெயப்பிரகாஷ் (22) என்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இப்போது பணம் இல்லை பிறகு பார்க்கலாம் என தந்தை கூறிய நிலையில், ஜெயப்பிரகாஷ் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை