விமர்சனமும், விளம்பரமும்..திரைப்படம் ஓட உதவுமா?..ஓவர் விளம்பரம் எரிச்சலில் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விமர்சனமும், விளம்பரமும்..திரைப்படம் ஓட உதவுமா?..ஓவர் விளம்பரம் எரிச்சலில் ரசிகர்கள்

சென்னை: ஒருபடம் வருவதற்கு முன்னர் அது குறித்த விளம்பர வேலையை ஓராண்டுக்கு முன்னரே தொடங்கி விடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. படம் வெளிவரும் முன் பலகட்டங்களாக அதை பிரபலப்படுத்த எடுக்கும் முயற்சிகள் யாரும் சிந்திக்க முடியாத அளவு இருக்கும் பிரபலங்கள் படங்களைப்பற்றி பேசுவது, சில நேரங்களில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கூட விளம்பரத்திற்காக வரச்செய்வதும் நடக்கிறது. “வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!

மூலக்கதை