ஆகாஷ் அம்பானி முதல் பால்.. அடுத்தது யார்..?! அனந்த் அம்பானி நிலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆகாஷ் அம்பானி முதல் பால்.. அடுத்தது யார்..?! அனந்த் அம்பானி நிலை என்ன..?

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் கூறியது போலவே தனது 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தைத் தனது பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி கைகளுக்கு மாற்றப்படும் என அறிவித்தார். ஈஷா அம்பானியின் திருமணத்திற்குப் பின்பு முகேஷ் அம்பானி குடும்பக் கவுன்சில் அமைப்பது, கட்டுப்பாடுகள்

மூலக்கதை