“வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சுடச்சுட வெளியிட்டுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு

மூலக்கதை