ரஜினிகாந்த் சூப்பர் ஆக்டர்.. அவரை வைத்து சூப்பர் காமெடி படம் எடுக்கணும்.. பிரபல நடிகரின் ஆசை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினிகாந்த் சூப்பர் ஆக்டர்.. அவரை வைத்து சூப்பர் காமெடி படம் எடுக்கணும்.. பிரபல நடிகரின் ஆசை!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் சிறப்பான நடிகராக உள்ளார். அவரது அனைத்துப் படங்களும் கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்களுக்கு வசூலை ஈட்டித் தருகின்றன. அவர் தன்னுடைய ஸ்டைல் மற்றும் கதைக்களங்களின் மூலம் சிறப்பான நடிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க முன்னணி இயக்குநர்கள் அனைவரும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர். உத்தம வில்லன் கமல்

மூலக்கதை