பாடிசோடா.. கடைசில மண்ட மேல இருந்த கொண்டைய மறந்த ரஷ்யா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாடிசோடா.. கடைசில மண்ட மேல இருந்த கொண்டைய மறந்த ரஷ்யா..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா அரசு உக்ரைன் மீது போர் தொடுத்த பின்பு உலக நாடுகளிடம் இருந்து அதிகளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டாலும், ரஷ்யாவின் ஆதிக்கத்தை உலக நாடுகளுக்குக் காட்டியுள்ளது என்றால் மிகையில்லை. ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு இல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் முடங்கியுள்ளது, அதுமட்டுமா ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் உணவு பொருட்கள் இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும்

மூலக்கதை