Reliance Jio: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Reliance Jio: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாகம் இந்த வருடமும் துவக்கம் முதலே முகேஷ் அம்பானி தனது வாரிசு கைகளுக்கு வர்த்தகத்தை மாற்றும் பணியில் இறங்க முடிவு செய்தார். இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு தனித்தனி அலுவலகம், நிர்வாக அணி ஆகியவை

மூலக்கதை