மீண்டு வருகிறதா கிரிப்டோ சந்தை: ஏற்றத்தை நோக்கி சில பிட்காயின்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டு வருகிறதா கிரிப்டோ சந்தை: ஏற்றத்தை நோக்கி சில பிட்காயின்கள்!

கடந்த சில வாரங்களாக பிட்காயின் சந்தை உச்சக்கட்ட வீழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது மீண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் ஒரு சில பிட்காயின்கள் குறிப்பாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் விருப்பத்துக்குரிய பிட்காயின்கள் கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தை பெற்றுள்ளன. எனவே பிட்காயின்கள் சந்தை மீண்டு வருவதாக கூறப்பட்டாலும் கடந்த

மூலக்கதை