200 பேரை பணிநீக்கம் செய்த Udaan.. ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
200 பேரை பணிநீக்கம் செய்த Udaan.. ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்..!

சமீபத்திய மாதங்களாக ஸ்டார்ட் அப்களில் பணி நீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செலவினைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது ஸ்டார்ட் அப் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. 3 முத்தான பங்குகள்.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

மூலக்கதை