51வது பிறந்தநாளை கொண்டாடும் எலான் மஸ்க்: எதிரே நிற்கும் சவால்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
51வது பிறந்தநாளை கொண்டாடும் எலான் மஸ்க்: எதிரே நிற்கும் சவால்கள்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்கள் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு அவர் ஒரு கடினமான சவால் நிறைந்த ஆண்டாக எதிர்கொள்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 1991

மூலக்கதை