Gold price: தங்கம் வாங்க இது சரியான நாளா.. இன்று விலை எப்படியிருக்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Gold price: தங்கம் வாங்க இது சரியான நாளா.. இன்று விலை எப்படியிருக்கு?

தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணமல் சர்வதேச சந்தையில் நிதானமாக வர்த்தகமாகி வருகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையிலும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆபரண தங்கம் விலை எப்படி இருக்கு? வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலையானது இன்று பத்திர சந்தை ஏற்றம், டாலர் மதிப்பினால் பெரியளவில் ஏற்றம் காணமல் உள்ளது. எனினும் ஜி7 நாடுகள்

மூலக்கதை