ஒரு தலையணை விலை ரூ. 45 லட்சமா.. விலையைக் கேட்டா தூக்கம் இல்லை.. மயக்கமே வருதே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு தலையணை விலை ரூ. 45 லட்சமா.. விலையைக் கேட்டா தூக்கம் இல்லை.. மயக்கமே வருதே!

ஆம்ஸ்டர்டாம்: நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உகந்தது என தங்கம், வைரம் பதித்த தலையணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது நெதர்லாந்தைச் சேர்ந்த தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. அதன் விலையைக் கேட்டால் நிச்சயம் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது... ‘மெத்தை வாங்கினேன்.. தூக்கத்தை வாங்கல..\' இதுதான் இன்று நம்மில் பலரது முக்கியப் பிரச்சினை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாறிப்

மூலக்கதை