‘தாய்க்கிழவி’..வில்லன் டயலாக்கை பாட்டாக்கி இப்படியா பண்ணுவது..தனுஷுக்கு கமல் கட்சி நிர்வாகி கண்டனம்

சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரியா பவானிசங்கர், நித்யா மேனன், ராஷி கன்னா, பாரதி ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷின் 44 வது படமாக உருவாக்கப்பட்டுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட
மூலக்கதை
