தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மகா நடி என்ற சிறப்பான படத்தில் நடித்து பெயர் வாங்கிய கீர்த்தி, தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இவரால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடியவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். எடுத்தா அவரோட பயோபிக் தான்

மூலக்கதை