சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு

தினகரன்  தினகரன்
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்தது: சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை