இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் அப்ரைசல் வேற லெவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் அப்ரைசல் வேற லெவல்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், இத்துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவை எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை அட்ரிஷன் விகிதம். இதைச் சரி செய்ய இன்போசிஸ் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும்

மூலக்கதை