துடிப்பான இந்திய ஜனநாயகத்தில் அவசரநிலை ஒரு கரும்புள்ளி! ஜெர்மனி இந்தியர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துடிப்பான இந்திய ஜனநாயகத்தில் அவசரநிலை ஒரு கரும்புள்ளி! ஜெர்மனி இந்தியர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

முனிச்: ‛‛இந்தியாவில் உள்ள பல்வேறு கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் துடிப்பான வரலாற்றில் அவரசநிலை என்பது ஒரு கரும்புள்ளி\'\' என ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர்

மூலக்கதை