நயன்தாரா படமெல்லாம் வேணாம்.. பொன்னியின் செல்வன் என்னாச்சு.. மணிரத்னம் மனைவியை நச்சரித்த ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா படமெல்லாம் வேணாம்.. பொன்னியின் செல்வன் என்னாச்சு.. மணிரத்னம் மனைவியை நச்சரித்த ரசிகர்கள்!

சென்னை: நடிகை நயன்தாராவின் புதிய பட போஸ்டரை இயக்குநர் மணிரத்னமின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார். ஆனால், அந்த படத்தை கொஞ்சமும் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் பொன்னியின் செல்வன் அப்டேட் எங்கே என கேள்வி எழுப்பி நச்சரித்து உள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அதன்

மூலக்கதை