ரெண்டு ஹீரோயின் இருந்தா தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் அசோக் செல்வன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரெண்டு ஹீரோயின் இருந்தா தான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் அசோக் செல்வன்!

சென்னை : நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. சில மாத இடைவெளிகளில் 3 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது அவரது நடிப்பில் வேழம் த்ரில்லர் படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. கிளைமேக்ஸ் சுத்தமா புடிக்கல.. நல்லா டைம் எடுத்து எழுதுங்க.. கடுப்பில் கிளம்பினாரா டாப் நடிகர்?

மூலக்கதை