ரூ.30 இருந்தா போதும்..வயிறார சாப்பிடலாம்.. ஏழைகளின் பசியை போக்கிய சூரி.. வாழ்த்தும் மக்கள் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.30 இருந்தா போதும்..வயிறார சாப்பிடலாம்.. ஏழைகளின் பசியை போக்கிய சூரி.. வாழ்த்தும் மக்கள் !

மதுரை : நடிகர் சூரி மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் திறந்திருக்கும் ஓட்டல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் சூரி. இவர் தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு நகைச்சுவையில் கலக்கி வருகிறார். நகைச்சுவை நடிகராக இருந்த சூரி தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும்

மூலக்கதை