டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறதா.. சீனா-வின் புதிய கட்டுப்பாடு..!! - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறதா.. சீனாவின் புதிய கட்டுப்பாடு..!!  வீடியோ

உலகின் முன்னணி எலக்டிரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா கார்களுக்கு அமெரிக்காவுக்கு அடுத்தாக சீனாவில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் சீன தொழிற்சாலைகளில் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க். இந்த நிலையில் டெஸ்லா கார்களுக்கு ஏற்கனவே ராணுவ வளாகம், குடியிருப்பு, அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் நுழைய

மூலக்கதை