டிசிஎஸ் ஊழியரின் 7 வருட போராட்டம்.. மாபெரும் வெற்றி..! வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசிஎஸ் ஊழியரின் 7 வருட போராட்டம்.. மாபெரும் வெற்றி..! வீடியோ

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2015ஆம் ஆண்டுத் திருமலை செல்வன் சண்முகம் என்பவரை பர்பாமென்ஸ் காரணம் காட்டி பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்துச் சென்னை லேபர் கோர்ட்-ல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் பலகட்ட விசாரணையில் டிசிஎஸ் வாதங்களும் விளக்கங்களும் ஏற்புடையதாக இல்லை என்று நீதிபதிகள் கூறியது மட்டும் அல்லாமல் திருமலை செல்வன்-ஐ மீண்டும்

மூலக்கதை