10 காயினில் 6 லட்ச ரூபாய் கார் வாங்கிய இளைஞன்..! - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
10 காயினில் 6 லட்ச ரூபாய் கார் வாங்கிய இளைஞன்..!  வீடியோ

தருமபுரி-யை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் 10 நாணயம் செல்லும் என்பதை மக்கள் அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காக 60,000 10 ரூபாய் நாணயங்களைச் சேகரித்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார். வெற்றிவேல்-ன் இந்த செயல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

மூலக்கதை