யூடியூபர்கள் முதல் நாள் முதல்காட்சி ஃபேன்ஸ் ரிவ்யூவில் செய்யும் மோசடி..அம்பலப்படுத்திய சிபிராஜ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யூடியூபர்கள் முதல் நாள் முதல்காட்சி ஃபேன்ஸ் ரிவ்யூவில் செய்யும் மோசடி..அம்பலப்படுத்திய சிபிராஜ்

சென்னை: விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தியேட்டர் சுவாரஸ்யங்களை அழகாக பதிவு செய்தனர் ஆதவன் குழுவினர். முதல் நாள் முதல் காட்சியில் இத்தனை சுவாரஸ்யங்கள் உள்ளதா? அட ஆமாம் இதெல்லாம் நடக்குது இல்லன்னு எண்ணும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பல சுவாரசிய சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்களின் ரிவ்யூவை கேட்கும் காட்சியில்

மூலக்கதை