நயன்தாரா - விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா  விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா, விக்னேஷ் ஷிவன் இருவருக்கு ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம், அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஷாருக் கான், அட்லீ, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர். இவர்களது திருமணம் வீடியோ நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருமணத்தை முடித்து

மூலக்கதை