ரூ. 4 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இனி என்னவாகுமோ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 4 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இனி என்னவாகுமோ?

கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது இனி வரும் வாரங்களில் என்னவாகுமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 15 மாதங்களில் மட்டும் முதன்மை சந்தையில் இருந்து அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் 4.1 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. முதன்மைச்

மூலக்கதை