டிவிட்டரில் புதிய மாற்றம் - வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிட்டரில் புதிய மாற்றம்  வீடியோ

உலகின் முன்னணி சமூக ஊடக தளமான டிவிட்டரில் பொதுவாகவே 280 எழுத்துகள் கொண்ட பதிவை மட்டுமே செய்ய முடியும். இதனால் பலர் தாங்கள் சொல்ல வேண்டிய கருத்தைப் பல பதிவுகளாகவும் அல்லது கருத்துக்கள் அடங்கிய புகைப்படமாகவும் பதிவு செய்து வந்தனர். டிவிட்டர் உரிமையாளரில் துவங்கி, உயர் அதிகாரிகள் வரையில் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும்

மூலக்கதை