சீனு ராமசாமி என்னோட மகன்.. மாமனிதன் படம் பார்த்த பாரதிராஜா நெகிழ்ச்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனு ராமசாமி என்னோட மகன்.. மாமனிதன் படம் பார்த்த பாரதிராஜா நெகிழ்ச்சி!

சென்னை : இயக்குநர் இமயம் என்ற பாராட்டுக்குரியவர் இயக்குநர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களை இயக்குவதில்லை. மாறாக நடிகராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகின்றன. மற்ற இயக்குநர்களின் படங்களின் பூஜைகள் உள்ளிட்டவற்றில் கலந்துக் கொண்டு அவர்களை வாழ்த்துவதை தன்னுடைய வழக்கமாக்கியுள்ளார் பாரதிராஜா. 400 கோடி கிளப்பில் விக்ரம்...நான்ஸ்டாப் வசூல் வேட்டை..அடிச்சு தூக்கும் லோகி – கமல் காம்போ

மூலக்கதை