விஜய்சேதுபதியை மனம் திறந்து பாராட்டிய இளையராஜா… என்ன சொன்னார் தெரியுமா ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்சேதுபதியை மனம் திறந்து பாராட்டிய இளையராஜா… என்ன சொன்னார் தெரியுமா ?

சென்னை : தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி இளையராஜா, விஜய்சேதுபதியை வெகுவாக புகழ்ந்து பேசினார். இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 மேற்பட்ட படங்களில் ஆறாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போதும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை, ஏ பியூட்டிபுல் பிரேக் அப் என்ற ஆங்கில

மூலக்கதை