பள்ளத்தை நோக்கி உருண்டோடிய நடிகர் செந்திலின் கார்.. பழைய ஜோக் தங்கதூரை மீட்டரா.. என்ன மேட்டரு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பள்ளத்தை நோக்கி உருண்டோடிய நடிகர் செந்திலின் கார்.. பழைய ஜோக் தங்கதூரை மீட்டரா.. என்ன மேட்டரு?

சென்னை: காமெடி நடிகர் செந்தில் மற்றும் பாபி சிம்ஹா சென்ற கார் திடீரென பள்ளத்தை நோக்கி உருண்டோட, அதை பார்த்து பதறிப்போன பழைய ஜோக் தங்கதுரை காரின் முன் பாய்ந்து அதனை தடுத்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் இணைந்து ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் கலக்கியவர் நடிகர் செந்தில். சினிமாவுக்கு பெரிய பிரேக் விட்டிருந்த

மூலக்கதை