இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இத்தனை நாளா இஸ்ரோ மறைச்சு வச்சிடுச்சோ...மாதவனை கிண்டல் செய்யும் டி.எம்.கிருஷ்ணா

சென்னை : நடிகர் மாதவன் பேசிய விவகாரம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் பிரபல பாடகரான டி.எஸ்.கிருஷ்ணாவும் அதுபற்றி இஸ்ரோவின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழில் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த நடிகர் மாதவன், தற்போது \'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்\' மீண்டும் நடிக்க வந்தது மட்டுமல்ல, டைரக்டராகவும்

மூலக்கதை