புதுச்சேரி பாமக: ஆட்சியைப் பிடிக்க ஜோசியர் சொன்ன 'பத்து-ஒன்று' - ராமதாஸ் பேசியது என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுச்சேரி பாமக: ஆட்சியைப் பிடிக்க ஜோசியர் சொன்ன பத்துஒன்று  ராமதாஸ் பேசியது என்ன?

\"புதுச்சேரியில் நான் போகாத வீதிகள் இல்லை, இடங்கள் இல்லை, கிராமங்கள் இல்லை. ஆனாலும் நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. புதுச்சேரியில் பாமக கட்சி முதல்வர் பதவியேற்றதும் சாராயம், மது ஒழிப்பு தான் முதல் கையெழுத்தாக இருக்கும்,\" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி பாமக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மூலக்கதை