யாரும் டீ குடிக்காதீங்க.. நாட்டைக் காப்பாத்துங்க.. பாகிஸ்தான் அரசின் கோரிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யாரும் டீ குடிக்காதீங்க.. நாட்டைக் காப்பாத்துங்க.. பாகிஸ்தான் அரசின் கோரிக்கை..!

பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமான நிதிநிலையில் இருக்கும் வேளையில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசுக்கு கூடுதலான வருவாயை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காரணத்தால் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மீது 10 சதவீதம் சூப்பர் டாக்ஸ் விதிக்கப்பட்ட உள்ளதாக ஜூன் 24ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு அந்நாட்டு பங்குச்சந்தையை முதலீட்டாளர்களுக்கு

மூலக்கதை