400 கோடி கிளப்பில் விக்ரம்...நான்ஸ்டாப் வசூல் வேட்டை..அடிச்சு தூக்கும் லோகி – கமல் காம்போ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
400 கோடி கிளப்பில் விக்ரம்...நான்ஸ்டாப் வசூல் வேட்டை..அடிச்சு தூக்கும் லோகி – கமல் காம்போ

சென்னை : கமல் நடித்த விக்ரம் படம் 400 கோடி கிளப்பில் இணைந்து மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது. உலக அளவில் விக்ரம் படத்தின் வசூல் வேட்டை நான்ஸ்டாப்பாக போய் கொண்டிருக்கிறது. கமலின் தீவிர ரசிகரான டைரக்டர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த

மூலக்கதை