பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும்

தினமலர்  தினமலர்
பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும்

தற்போதைய இந்த பொருளாதார நெருக்கடியை நம்மால் கடக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இது என்னுடைய கூற்று மட்டுமல்ல; வரும் ஆண்டுகளில், இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று, உலக வங்கி சொல்கிறது. குறுகிய கால அளவில் சவால்கள் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.– நிதின் பராஞ்பே,தலைவர்,ஹிந்துஸ்தான் யுனிலீவர்.

மூலக்கதை